செம்பியன் செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இராஜகோபால்''' என்ற இயற்பெயருடைய '''செம்பியன் செல்வன்''' ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.(திருநெல்வேலி, யாழ்ப்பாணம் பி:ஜனவரி 1,1943 [[திருநெல்வேலி]], யாழ்ப்பாணம் - இ:மே 20, 2005) [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக் கழக]] சிறப்புப்பட்டதாரியான இவர் [[விவேகி (சஞ்சிகை)| விவேகி]] சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.
 
== வரலாறு ==
வரிசை 6:
== எழுத்துப்பணி ==
 
விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
== திரைக்கதை ==
வரிசை 12:
 
== இவரது நூல்கள்==
* '''சர்ப்பவியூகம்''' - சிறுகதைத்தொகுதி
* ''அமைதியின் இறகுகள்'' (சிறுகதைகள்)
* ''குறுங்கதைகள் நூறு'' (குறுங்கதைகள்)
* '''கானகத்தின் கானம்''' - நாவல்
* ''நெருப்பு மல்லிகை'' (நாவல்)
* ''விடியலைத் தேடும் வெண்புறாக்கள்'' (நாவல்)
வரி 25 ⟶ 27:
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது