"தெணியான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

750 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''தெணியான்''' புனை பெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி. [[ஆகஸ்ட் 06]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள [[பொலிகண்டி]]வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.
 
==எழுத்துப்பணி==
'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார்.
 
==இவரது நூல்கள்==
* ''விடிவை நோக்கி'' ([[நாவல்]], வீரகேசரிப் பிரசுரம்)(1973)
* ''கழுகுகள்'' (நாவல்) (1981)
* ''சொத்து'' ([[சிறுகதை]]த் தொகுப்பு)(1984)
* ''பொற்சிறையில் வாடும் புனிதர்கள்'' (நாவல்) (1989)
* ''மாத்து வேட்டி'' (சிறுகதைத்தொகுதி) (1990)
* ''மரக்கொக்கு'' (நாவல், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, 1994)
* ''சிதைவுகள்மரக்கொக்கு'' ( குறுநாவல்கள்நாவல், வெளியீடு: மீராநான்காவது பதிப்பகம்பரிமாணம், கொழும்புகனடா, (1994)
* ''காத்திருப்பு'' (நாவல்) (1999)
* ''கானலில் மான்''- நாவல் (2002)
* ''சிதைவுகள்'' ( குறுநாவல்கள் )2003, வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/107843" இருந்து மீள்விக்கப்பட்டது