குளூக்கொகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 4:
மாந்தர்களின் உடலில் உள்ள குளூகொகானின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது.
H2-His-Ser-Gln-Gly-Thr-Phe- Thr-Ser-Asp-Tyr-Ser-Lys-Tyr-Leu-Asp-Ser- Arg-Arg-Ala-Gln-Asp-Phe-Val-Gln-Trp-Leu- Met-Asn-Thr-COOH
[[படிமம்:Glucagon_rednblue.png|thumb|left|180px|சாயம் ஏற்றப்பட்ட குளூக்கொகானின் [[நுண்படம்]]]]
 
==வரலாறு==
==வரலாறு==இப்பொருளை முதன்முத்லாக 1923ல் கிம்பல் (Kimball) என்பாரும் மர்லின் (Murlin.) என்பாரும் கண்டுபிடித்தனர். இவர்கள் [[கணையம்|கணையத்தில்]] இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்ந்த பொழுது அதிக சக்கரைப் பொருள் ([[இனியம்|இனியப் பொருள்]] தங்கும் தன்மையுடைய பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்<ref>Kimball C, Murlin J. Aqueous extracts of pancreas III. Some precipitation reactions of insulin. ''J Biol Chem'' 1923;58:337-348. [http://www.jbc.org/cgi/reprint/58/1/337 PDF fulltext].</ref>
பின்னர் 1950களின் பிற்பகுதியில் இதன் அமைப்பை<ref>Bromer W, Winn L, Behrens O. The amino acid sequence of glucagon V. Location of amide groups, acid degradation studies and summary of sequential evidence. J Am Chem Soc 1957;79:2807-2810.</ref> உறுதிசெய்தனர். 1970களில் [[உடலியங்கியல்|உடலியங்கியலில்]] இதன் பங்கை அறியத்தொடங்கினர்.
 
<References />
"https://ta.wikipedia.org/wiki/குளூக்கொகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது