தமிழ்ச் சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் '''தமிழ்ச் சமணர்கள்''' எனப்படுவர். தமிழ்நாட்டில் 85,000 மக்கள் சமண சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சமணர்கள் அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் அவர்களின் பங்கு முக்கியமானது.
 
==இதையும் பார்க்க==
[[தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள்]]
[[en:Tamil Jain]]
 
 
[[பகுப்பு:சமணம்]]
[[பகுப்பு:தமிழ்ச் சமணர்]]
 
[[en:Tamil Jain]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது