பாரதியார் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:02, 27 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

பாரதியார் விருது தமிழக தமிழ் வளர்ச்சித்துறையால் பாரதியார் தொடர்பான ஆராய்ச்சி, படைப்பில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். 1997 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. 1998 வரை ரூ. 20,000 பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1998 இலிருந்து ரூ. 100,000 பணமுடிப்பும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதியார்_விருது&oldid=107868" இலிருந்து மீள்விக்கப்பட்டது