வெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Jaggery-Blocks.jpg|right|thumb|180px|அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெல்லக் கட்டிகள்]]
 
<p>பதனிடப்படாத [[சர்க்கரை]]யை '''வெல்லம்''' என(ஈழ வழக்கு: சர்க்கரை) எனப்படுவது பதனிடப்படாத [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்சர்க்கரை]] அழைக்கப்படுகிறதுஆகும். வெல்லத்தை [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''ஜாக்கரி'' [[:en:Jaggery]] எனவும் வடமொழியில் '''குர்''' எனவும் அழைக்கப்படுகிறது. இதை [[மெக்சிகோ]] மற்றும் [[தென்னமெரிக்கா]] கண்டத்தில் '''பனிலா''' எனவும் '''பிலான்சில்லோ''' எனவும் அழைக்கப்படுகிறது.</p>
<p>வெல்லம் [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தில்]] சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். முக்கியமாக இந்திய [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவ நூல் '''சுஸ்ருத சம்ஹிதத்தில்''' (அதிகாரம் 45, சுலோகம் 146) வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் வெல்லத்திற்கு தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p>
 
"https://ta.wikipedia.org/wiki/வெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது