அன்றில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
==வசிப்பிடம்==
இப்பறவையே ஐபிஸ் இனத்தில் <span class="goog-gtc-fnr-highlight">பரவலாகக்</span> காணப்படும் இனனமாகும். இது [[ஐரோப்பா]], [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் அமெரிக்காவின் [[அட்லாண்டிக் பெருங்கடல்]], [[கரீபியன்]] பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவிற்குப்]] பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது [[புலம் பெயரக்கூடியது]]; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] இனம் [[கரோலினா|கரோலினாவின்]] வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.
[[File:Glossy Ibis (Plegadis falcinellus) at Bharatpur I IMG 5384.jpg|250px|thumb|left|கோலதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், ராஜஸ்தான், இந்தியா. ]]
 
"https://ta.wikipedia.org/wiki/அன்றில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது