ஆங்கில நெடுங்கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ar, bg, cs, de, es, et, fa, fr, gv, hi, hu, mk, pl, pt, ro, ru, tg, tr, zh
வரிசை 18:
 
==வரலாறு==
 
===பண்டைய ஆங்கிலம்===
 
[[ஆங்கில மொழி]]யானது முதன்முதலில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலோ-சாக்சன் நெடுங்கணக்கு முறையில் எழுதப்பட்டது. பின்னர், [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இந்நெடுங்கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டளவில் [[கிறிஸ்தவம்|கிறித்தவச்]] சமயப் பரப்புக் குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட [[இலத்தீன்]] வரி வடிவம் ஆங்கிலோ-சாக்சன் முறைக்குப் பதிலீடாக அமையத் தொடங்கியது. சிறிது காலத்திற்கு இரு முறைகளும் வழக்கில் இருந்தன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கில_நெடுங்கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது