ஆங்கில நெடுங்கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டளவில் [[கிறிஸ்தவம்|கிறித்தவச்]] சமயப் பரப்புக் குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட [[இலத்தீன்]] வரி வடிவம் ஆங்கிலோ-சாக்சன் முறைக்குப் பதிலீடாக அமையத் தொடங்கியது. சிறிது காலத்திற்கு இரு முறைகளும் வழக்கில் இருந்தன.
 
[[1011]]ஆம் ஆண்டில் ப்யர்ஹ்ட்பிர்த் என்ற எழுத்தாளர் பண்டைய ஆங்கில நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினார். இவர் [[இலத்தீன்]] நெடுங்கணக்கு முறையின் 24 எழுத்துக்களை (உம்மைக் குறியையும் சேர்த்து) முதலில் பட்டியலிட்டார். பின்னர், ஐந்து மேலதிக ஆங்கில எழுத்துக்களைப் பட்டியலிட்டார்.
 
{{Unicode|A B C D E F G H I K L M N O P Q R S T V X Y Z & ⁊ Ƿ Þ Ð Æ}}
 
===நவீன ஆங்கிலம்===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கில_நெடுங்கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது