ஆங்கில நெடுங்கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 110:
 
==ஒலியியல்==
[[ஆங்கில மொழி]]யில் ''A, E, I, O, U'' ஆகிய எழுத்துக்கள் உயிரெழுத்துக்களாகக் கருதப்படும்.<ref>[http://www.englishclub.com/vocabulary/abc.htm ஆங்கில நெடுங்கணக்கு {{ஆ}}]</ref> ஏனைய எழுத்துக்கள் மெய்யெழுத்துக்களாகும். ஆனாலும் ''Y'' என்ற எழுத்து உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருக்கும் (எ. கா.: ''myth'').<ref>[http://www.usingenglish.com/glossary/vowel.html பதம்: உயிரெழுத்துக்கள் {{ஆ}}]</ref> மிகவும் அரிதாக ''W'' என்ற எழுத்தும் அவ்வாறு இருக்கும் (எ. கா.: ''cwm'').<ref>[http://dictionary.reference.com/help/faq/language/t50.html ''w''ஐ உயிரெழுத்தாகப் பயன்படுத்தும் ஏதேனும் சொற்கள் உண்டா {{ஆ}}?]</ref> மேலும் ''U'' என்ற எழுத்துச் சில சந்தர்ப்பங்களில் மெய்யெழுத்தாகவோ உயிரெழுத்தாகவோ இருக்கும் (எ. கா.: ''university''). மிகவும் அரிதாக ''O'' என்ற எழுத்தும் அவ்வாறு இருக்கும் (எ. கா.: ''one'').
 
==எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் வீதம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கில_நெடுங்கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது