சீரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: vep:Cerii
No edit summary
வரிசை 1:
{{Elementbox_header | number=58 | symbol=Ce | name=சீரியம் | left=[[லாந்த்தனம்இலந்தனம்]] | right=[[பிரசியொடைமியம்]] | above=- | below=[[தோரியம்|Th]] | color1=#ffbfff | color2=black }}
{{Elementbox_series | [[லாந்த்தனைடு]]கள் }}
{{Elementbox_periodblock | period=6 | block=f }}
வரிசை 68:
[[படிமம்:Cer%28IV%29-sulfat.JPG|thumb|left|250px|சீரியம் (IV) சல்பேட்டு ]]
 
சீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மன்ச்ஜளாகவோமஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ் cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் [[புற ஊதாக்கதிர்]]களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். [[அமோனியா]]வும் [[ஹைட்ரஜன் பெராக்ஸைடு|ஹைட்ரஜன் பெராக்ஸைடும்]] லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும்.
 
== கிடைக்கும் மலிவு ==
"https://ta.wikipedia.org/wiki/சீரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது