உயிர்ப்பு ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: rue:Великдень
சிNo edit summary
வரிசை 12:
}}
 
'''உயிர்த்த ஞாயிறு''' (''Easter''), '''ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா''' அல்லது '''பாஸ்கா''' (கிரேக்க மொழி:'''Πάσχα''':கடந்து போதல்) [[இயேசு]]வை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் [[சிலுவை]]யில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களால்]] கொண்டாடப்படுகிறது. இது [[கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணை]]யில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் [[மார்ச்]] 22 முதல் [[ஏப்ரல்]] 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் [[புனித வெள்ளி]]க்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாஸ்கா திருவிழிப்பு]]
* [[பாஸ்கா புகழுரை]]
* [[பாஸ்கா திரி]]
* [[புனித வெள்ளி]]
 
{{commonscat|Easter}}
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ப்பு_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது