இயேசுவின் சாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: ml:യേശുക്രിസ്തുവിന്റെ കുരിശുമരണം
சி சேர்க்கை
வரிசை 4:
{{Main|இயேசு}}
 
[[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு]], [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு]], [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா]], [[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான்]] ஆகிய நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தியாளரும்]] தருகின்ற முக்கியத்முக்கிய தகவல்களுள் ஒன்று [[இயேசு கிறித்து|இயேசுவின்]] சாவைப் பற்றியதாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Death_of_Jesus இயேசுவின் சிலுவைச் சாவு]</ref>.
 
பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் [[இயேசு கிறித்து|இயேசு]] சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். இத்தகவல்களைத் தருகின்ற [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூல்களில்]] காணப்படும் பிற தகவல்கள்செய்திகள் இவை:
 
*இயேசுவைப் பின்சென்ற சீடர்களில் ஒருவராகிய யூதாசு இசுகாரியோத்துவும், இயேசுவுக்கு எதிரிகளாக மாறிவிட்ட தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரும் ஒத்துழைத்துச் செயல்பட்டதால்தான் இயேசு கைதியாகப் பிடிக்கப்பட்டார்.
வரிசை 28:
இயேசு யார் என்று அடையாளம் காட்டும் வகையில் இயேசுவுக்குப் பொருத்தியுரைத்த [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|பெயர்கள்]] (மெசியா, இறைமகன், யூதரின் அரசர் போன்றவை) ''சமயம் சார்ந்தவை'' எனக் கூறலாம் ஆனால், அந்தப் பெயர்களுக்கு அரசியல் அர்த்தமும் உள்கிடக்கையும் உண்டு. ஏன், ஒருவேளை வன்முறையால் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியும் அவண் உள்ளடங்கும்.
 
எனவே, [[இயேசு|இயேசுவுக்குப்]] பொருத்தி உரைக்கப்பட்ட பெயர்கள் அவருக்கு உண்மையிலேயே பொருந்தும் என்றால், அவரைக் கண்டு யூத அதிகாரிகளும் உரோமை ஆளுநரும் அஞ்சி நடுங்கியிருக்க வேண்டும். இயேசு எங்கே தங்களது அதிகாரத்துக்கு உலை வைத்துவிடுவாரோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும்.
 
==எருசலேம் கோவிலை இயேசு தூய்மைப்படுத்தியது அவருடைய சாவுக்குக் காரணமாதல்==
 
இது மட்டுமல்ல, [[இயேசு]] [[எருசலேம்|எருசலேம் கோவிலுள்]] நுழைந்து அங்கு விற்பதிலும் வாங்குவதிலும் ஈடுபட்டிருந்தவர்களை வெளியே துரத்திய நிகழ்ச்சி ஒரு பெரிய புயலையே கிளப்பிவிட்டிருந்தது. யூதருக்கு மிகத் தூய இடமாகிய கோவிலின் மீது [[இயேசு]] அதிகாரம் காட்டியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
 
இந்நிகழ்ச்சி நடந்த சிறிது காலத்துக்குப் பின், யூத தலைமைச் சங்கத்தினர் இயேசுவின் மீது சாத்திய குற்றச்சாட்டைப் பார்ப்போம். ''மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்'' என்று அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று கூறினர்<sup>(மாற்கு 14: 58)</sup>. இக்குற்றச்சாட்டுக்கு அடிப்படைக் காரணம் இயேசு எருசலேம் கோவிலில் வர்த்தகம் நடந்ததைக் கேள்விக்கு உள்ளாக்கியதுதான்.
வரிசை 64:
 
*[[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியில்]], இயேசுவின் மரணம் ஒரு தோல்வியாக அல்லாமல் ஒரு வெற்றி நிகழ்வாகக் காட்டப்படுகிறது. இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|''உயர்த்தப்பட்டார்'']]. முதலில் ''சிலுவையில் உயர்த்தப்பட்டார்''; சாவுக்குப் பின், உயிர்த்தெழுந்ததால், விண்ணேற்றம் அடைந்ததால், மீண்டும் ''உயர்த்தப்பட்டார்''<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus ''உயர்த்தப்பட்ட'' இயேசு]</ref>.
==மேலும் காண்க==
[[பெரிய வியாழன்]]
<br>[[பெரிய வெள்ளி]]
<br>[[இயேசுவின் உயிர்த்தெழுதல்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது