வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நோபல் பரிசு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 48:
 
== நோபல் பரிசு ==
2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுத்தொகை 10 மில்லியன் க்ரோனர் (14 இலட்சம் அமெரிக்க டாலர்) பரிசை வென்ற மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ’’அவர்கள் உருவாக்கிய முப்பரிமாண மாதிரிகள் வெவ்வேறு நுண்ணுயிர்-எதிரிகள் <ref>http://ta.wiktionary.org/wiki/antibiotics antibiotics</ref> எவ்வாறு ரைபோசோம்களுடன் பிணப்பைபிணைப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்குகின்றன; இக்கண்டுபிடிப்புகள் புதிய நுண்ணுயிர்-எதிரிகளை உருவாக்குவதற்கு உதவுகின்றன’’ என்று நோபல் பரிசுகளை அளிக்கும் ராயல் சுவீடிஷ் அகாதெமி ஆவ் சயன்சசு தெரிவித்துள்ளது.
 
== நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனின் ஆய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது