சிலுவைப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: bcl:Bisita Altares
சி இணைப்பு
வரிசை 7:
== சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும் ==
{{Main|பெரிய வெள்ளி}}
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த [[எருசலேம்]] நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் [[எருசலேம்]] சென்றுவர எல்லாருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே [[ஐரோப்பா]]வின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக [[இத்தாலி]] நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (''Way of the Cross or Stations of the Cross'') என்னும் வழக்கம் உருவானது.
 
இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் [[சிலை]]களாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் [[திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.
 
== சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள் ==
[[படிமம்:SantCompostela64.jpg|thumb|200px|சிலுவைப் பாதையின் 10 ஆவது நிலை- இயேசுவின் ஆடைகளைக் கழைகிறார்கள்களைகிறார்கள் <br /><small>[[சந்தியாகோ பேராலயம்]], எசுப்பெயின்[[எசுப்பானியா]]</small>.]]
[[படிமம்:Cristo caído (Nicola Fumo, San Ginés, Madrid) 01.jpg|thumb|200px|நிக்கோலோசிலுவையின் பியூமோசுமை வரைந்ததாங்காமல் விழுந்துவிட்டகீழே இயேசுவின்விழும் சிலை,[[இயேசு]]. ஓவியர்: நிக்கோலோ ஃபூமோ. ஆண்டு: 1698. காப்பிடம்: மாட்ரிட்]]
[[படிமம்:Archbishop Michael Augustine during Good Friday in way of Cross.JPG|thumb|200px|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர், மேதகு. மிகேல்மிக்கேல் அகுஸ்தீன் ஆண்டகை[[புனித வெள்ளி|புனித வெள்ளியன்று]] சிலுவைப்பாதை செய்யும் காட்சிநிகழ்த்துதல்]]
 
# இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது
வரிசை 29:
# இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
# இயேசுவின் திருவுடலைச் சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள்
# இயேசுவைக் [[கல்லறை]]யில்கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
 
மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைப் பதினைந்தாம் நிலையாகச் சேர்ப்பது இன்றைய வழக்கம்.
வரிசை 35:
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கிறித்தவம்]]
* [[இயேசுவின் சிலுவைச் சாவு]]
* [[பெரிய வெள்ளி]]
* [[விவிலிய சிலுவைப் பாதை]]
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது