"சிறுநீரகக் கொடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Theni.M.Subramani பயனரால் சிறுநீரக தானம், சிறுநீரகக் கொடை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
சி
'''சிறுநீரகக் கொடை''' அல்லது '''சிறுநீரக தானம்''' என்பது சிறுநீரகத்தை சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களுக்குத் தானமாக அளிப்பதாகும். ஒவ்வொருவருக்கும் உடலில் இரு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிறுநீரகம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு சிறுநீரகம் பழுதடையும் போது மற்றொரு சிறுநீரகம் தானாகவே பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. இரு சிறுநீரகமும் செயலிழக்கும் நிலையில் அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படும் போது இந்த சிறுநீரகம் தானமாகப் பெறப்படுகிறது. ஒருவர் உயிருடன் இருக்கும் போது சிறுநீரகம் பாதிப்படைந்த மற்றொரு நபருக்கு சிறுநீரகத்தைத் தானம் செய்ய முடியும். இப்படி சிறுநீரக தானம் செய்பவரின் ரத்த வகையும், தானம் பெற்றுக் கொள்பவரின் இரத்த வகையும் ஒரே பிரிவாக இருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
{{குறுங்கட்டுரை}}
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1081549" இருந்து மீள்விக்கப்பட்டது