"பழைய நகர் (எருசலேம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''பழைய நகர்''' தற்போதைய [[யெரூசலம்]] நகரினுள் மதிலால் சூழப்பட்டு 0.9 சதுர கி.மி (0.35 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.<ref>{{cite book |last=Kollek |first=Teddy |authorlink=Teddy Kollek |chapter=Afterword |editor=John Phillips |title=A Will to Survive - Israel: the Faces of the Terror 1948-the Faces of Hope Today|publisher=Dial Press/James Wade|year=1977|quote=about 225 acres}}</ref>1860 இல் ''சமாதான குடியிருப்பு'' எனும் கட்டம் எருசலேமில் யூதரால் அமைக்கப்பட்டது. பழைய நகர் சமயங்களுக்கு ஓர் முக்கிய இடமாகவுள்ளது. [[கோவில் மலை]]யும் [[மேற்குச் சுவர்|மேற்குச் சுவரும்]] யூதர்களுக்கும்[[யூதர்]]களுக்கும்; புனித கல்லறைத் தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கும்[[கிறிஸ்தவர்]]களுக்கும்; [[பாறைக் குவிமாடம்|பாறைக் குவிமாடமும்]] [[அல் அக்சா பள்ளிவாசல்|அல் அக்சா பள்ளிவாசலும்]] இசுலாமியர்களுக்கும்[[இசுலாமியர்]]களுக்கும் முக்கிய இடங்களாகும்.
 
பழைய நகர் நான்கு பகுதிகளாக சமமற்று பிரிக்கப்பட்டு காணப்பட்டது. இப்போதுள்ள பகுதிகளின் பிரிப்பு 19ம் நூற்றாண்டில் அறிமுகமாகியது.<ref>{{cite book |last=Ben-Arieh |first=Yehoshua |pages=14 |editor=|title=Jerusalem in the 19th Century, The Old City|publisher=Yad Izhak Ben Zvi & St. Martin's Press|year=1984 | isbn = 0-312-44187-8}}</ref> இன்று கிறிஸ்தவப் பகுதி, யூதப் பகுதி, ஆர்மேனியப் பகுதி, இசுலாமியப் பகுதி என்று தோராயமாய் பிரிக்கப்பட்டுள்ளன. 1948 அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து பழைய நகர் [[யோர்தான்|யோர்தானால்]] கைப்பற்றப்பட்டு, யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1967 [[ஆறு நாள் போர்|ஆறு நாள் போரில்]] [[இசுரேல்]] பழைய நகரையும் கிழக்கு எருசலேமையும் கைப்பற்றியது. இன்று, இசுரேல் முழு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்து, தேசிய தலைநகராக்கியுள்ளது
 
55,468

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082049" இருந்து மீள்விக்கப்பட்டது