"பச்சைக் குக்குறுவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,023 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: en:Brown-headed Barbet)
 
கிட்டத்தட்ட பெரிய பறவைகளான இவற்றில் ஒன்று 27 செ.மீ உடையது. கொழுத்த இப்பறவை குறுகிய கழுத்தையும், பெரிய தலையையும், குறுகிய வாலையும் உடையது.
 
வளர்ந்த பறவை பழுப்பு நிறத்தை தலையிலும் கழுத்திலும் நெஞ்சிலும் கொண்டும், கண்ணைச் சுற்றி மஞ்சல் நிறத்துடனும் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. அலகு தடிப்பாகவும் சிவப்பாகவும் காணப்படும். ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன.
 
==வெளி இணைப்புக்கள்==
* {{IUCN2006|assessors=BirdLife International|year=2004|id=47449|title=Megalaima zeylanica|downloaded=12 May 2006}} Database entry includes justification for why this species is of least concern
* ''Birds of India'' by Grimmett, Inskipp and Inskipp, ISBN 0-691-04910-6
 
 
[[பகுப்பு:பறவைகள்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082172" இருந்து மீள்விக்கப்பட்டது