பச்சைக் குக்குறுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''பச்சைக் குக்குறுவான்''' (Brown-headed Barbet) என்பது ஒரு ஆசிய குக்குருவான் பறவை ஆகும். குக்குறுவான் மற்றும் [[தூக்கான் பறவை]] என்பன வெப்பமண்டல நாடுகளின் காணப்படுகின்றன. குக்குருவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது.
 
இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றன. இது ஒரு தோட்டம் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பூச்சிகளையும் பழங்களையும் உணவாக்க் கொண்டு மரங்களில் வாழும் ஓர் இனமாகும். இது மரப் பொந்துகளில் கூடு அமைத்து 2-4 முட்டைகளை இடுகின்றது. பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை போன்ற பழங்களை விரும்பி உண்ணும். பெரும் காடுகளைத் தவிர்த்து நகர் மற்றும் கிராம தோட்டங்களில் இவை வாழ்கின்றன. பொருத்தமாக மர பொந்துகளில் கூடு அமைக்கும் இவை, ஆணும் பெண்ணுமாக அடை காக்கும். தங்களுக்கிடையே பெரும் சத்தம் எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பச்சைக்_குக்குறுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது