கனேடியன் இம்பிரியல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:வங்கிகள் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:வங்கிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:கனடிய ...
வரிசை 18:
கனேடியன் இம்பிரியல் வங்கி (Canadian Imperial Bank of Commerce or CIBC) வைப்புநிதி அடிப்படியில் கனடாவில் உள்ள ஐந்தாவது பெரிய வங்கியாகும். டொரொன்டோவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இதன் கனேடிய வங்கி எண் 010 ஆகும். இவ்வங்கி 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வங்கி அமெரிக்கா, கரேபியன், ஆசியா மற்றும் பிரித்தானியாவிலும் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இவ்வங்கி 11 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:கனடிய வங்கிகள்]]
 
[[en:Canadian Imperial Bank of Commerce]]
"https://ta.wikipedia.org/wiki/கனேடியன்_இம்பிரியல்_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது