தமிழ் வளர்ச்சித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தமிழ்]] மொழி வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசால்]] அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் துறைக்கான தலைமை அலுவலகம் [[சென்னை]]யில் இயக்குனர் எனும் நிலையிலுள்ள தலைமை அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு மாவட்ட அளவில் உதவி இயக்குனர் எனும் நிலையில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு அவரின் கீழ் தனியாக ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
 
==பணிகள்==
 
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை
 
#[[தமிழ் வளர்ச்சி இயக்ககம்]]
#[[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]]
#[[தமிழ்ப் பல்கலைக்கழகம்]]
#[[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்]]
#[[அறிவியல் தமிழ் மன்றம்]]
#[[தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு]]
 
எனும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பகச் செய்து வருகிறது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_வளர்ச்சித்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது