வெள்ளைக் கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
== விவரம் ==
8-9 செ.மீ நீளமுடைய இச்சிறு பறவை மஞ்சள் தன்மையுள்ள ஒலிவ நிறத்தை மேற்பகுதியில் கொண்டும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையமும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் மஞ்சளாகவும் காணப்படும். வயிற்றுப் பகுதி வெள்ளையான சாம்பல் நிறத்தையுடையது. ஆயினும் சில இனங்கள் மஞ்சள் நிறத்தையுடையன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தையுடையன.
 
== பரம்பலும் உறைவிடமும் ==
இப் பறவை இனம் குறுங் காடுகளிலும் ஈரலிப்பான காடுகளிலும் வாழ்கின்றன. சில வேளைகளில் சதுப்பு நிலங்களிலும் தீவுகளிலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.<ref>{{cite journal|author=Khacher,Lavkumar J |year=1970 |title= Notes on the White-eye (''Zosterops palpebrosa'') and Whitebreasted Kingfisher (''Halcyon smyrnensis'')|journal= J. Bombay Nat. Hist. Soc. |volume= 67|issue=2|page= 333}}</ref> <ref name=betts>{{cite journal|author=Betts,FN|year=1956|title= Colonization of islands by White-eyes (''Zosterops'' spp.)|journal= J. Bombay Nat. Hist. Soc.|volume=53|issue=3|pages=472–473}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 31 ⟶ 34:
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
 
 
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
[[de:Ganges-Brillenvogel]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளைக்_கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது