வெள்ளைக் கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பறவை]]
| ordo = பாசரிபாரம்சு
| ordo = [[Passeriformes]]
| familia = [[Zosteropidae]] <small>(disputed)</small>
| genus = ''[[Zosterops]]''
| species = '''''Z. palpebrosus'''''
| binomial = ''Zosterops palpebrosus''
| binomial_authority = ([[Coenraad Jacob Temminck|Temminck]]டெம்னிக், 1824)
| synonyms = ''Sylvia palpebrosa''<br/>''Zosterops palpebrosa''
}}
 
'''வெள்ளைக் கண்ணி''' (ஆங்கிலம்: ''Oriental White-eye'', ''Zosterops palpebrosus'') ஒரு சிறிய வெள்ளைக்-கண் குடும்பப் பறவை. வெப்பமண்டல ஆசியாவில்[[ஆசியா]]வில் கிழக்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் முதல் [[தென்கிழக்காசியா]] வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன. சிறு கூட்டமாக உணவைத் தேடும் இவை மலர்த்தேன் மற்றும் சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வேறுபட்ட கண்ணைச் சுற்றிக் காணப்படும் வெள்ளை வளையத்தைக் கொண்டும், மேற்பகுதி முழுவதும் காணப்படும் மஞ்சள் நிறத்தைக் கொண்டும் இப்பறவையினை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிறகின் கீழ் காணப்படும் நிழல் போன்ற தன்மையினைக் கொண்டு இதன் துணை இனம் அழைக்கப்படுகிறது.
 
== விவரம் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளைக்_கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது