"பச்சைக் குக்குறுவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மேலும் சில தகவல்கள்/படிமம் சேர்ப்பு)
==பரவல்==
பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் காணப்படுகின்றன(''M. z. zeylanica, M. z. caniceps, M. z. inornata''<ref> Pocket Guide to the Birds of the Indian Subcontinent - Richard Grimmett, Carol and Tim Inskipp - p. 52 </ref>).
இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்-வாழ்விடங்களிலும் கிராம தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன. இது அழுகிய மரங்களில் பொந்தை அமைத்து அதில் 2-4 முட்டைகளை இடுகின்றது <ref> சலீம் அலி - தி புக் ஆவ் இந்தியன் பேட்சு - பக். 41 & 194 (13வது பதிப்பு)</ref>.
 
==உணவு==
பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை, பப்பாளி<ref> orientalbirdimages.org [http://orientalbirdimages.org/birdimages.php?p=20&action=birdspecies&Bird_ID=295&Bird_Family_ID=&pagesize=1] </ref> போன்ற சதைக்கனிகளை விரும்பி உண்ணும். இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றன. பொருத்தமாக மர பொந்துகளில் கூடு அமைக்கும் இவை, ஆணும் பெண்ணுமாக அடை காக்கும். தழைகளை
 
==கூடு கட்டுதல்==
இது அழுகிய மரங்களில் பொந்தை அமைத்து அதில் 2-4 முட்டைகளை இடுகின்றது <ref> சலீம் அலி - தி புக் ஆவ் இந்தியன் பேட்சு - பக். 41 & 194 (13வது பதிப்பு)</ref>. இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றது. ஆணும் பெண்ணுமாக அடை காக்கும்.
 
==கூப்பாடு==
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082710" இருந்து மீள்விக்கப்பட்டது