கரவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
* கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட் நூல்.
அதில் இருந்து ஒரு செய்யுள் -
"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்
பயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்
நத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கன்
வரி 17 ⟶ 19:
* சின்னனிலை என்ரை அப்பம்மா சொல்லுவா.... கண்ணகி மதுரையை எரிச்சு போட்டு வந்து தங்கி நின்ற இடஙகள் தான் இவை என்று....[[வற்றாப்பளை அம்மன்]], [[மட்டுவில் பண்டிதலச்சி அம்மன்]], [[கரவெட்டி அத்துளு அம்மன்]] , [[அல்வாய் முத்துமாரியம்மன்]]... என்று............(குறிப்பு)
 
* [[கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி]] யின் 3 பழைய மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பருத்தித்துறைத்[[பருத்தித்துறை]]த் தொகுதியில் [[பொன்.கந்தையா]], அதிலிருந்து பிரிக்கப்பட்ட [[உடுப்பிட்டி]] தொகுதியில் [[மு.சிவசிதம்பரம்]], [[கே. ஜெயக்கொடி]] ஆகியோர்.
 
==இங்கு பிறந்த புகழ் பூத்தோர்==
"https://ta.wikipedia.org/wiki/கரவெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது