கவரிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன் பயனரால் யாக், கவரிமா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழ்த் தலைப்பு
No edit summary
வரிசை 1:
{{Use dmy dates|date=February 2012}}
{{Taxobox
| name = யாக்கவரிமா
| status = VU
| status_system = IUCN3.1
வரிசை 19:
| synonyms = ''Poephagus grunniens''<br>''Bos mutus'' <small>[[Przewalski]], 1883</small>
}}
'''கவரிமா''' அல்லது '''யாக்''' (''Yak'') என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட [[இமயமலை|இமயமலைப்]] பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டுகாட்டுக் யாக்குகள்கவரிமா மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. நன்கு வளர்ந்த யாக்குகள்கவரிமாக்கள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.
 
யாக்குகள்கவரிமாக்கள் அவற்றின் [[பால்]], [[இறைச்சி]], உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன. மேலும் யாக்கின்கவரிமாவின் காய்ந்த சாணமானது திபெத்தில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.
 
யாக்கின்கவரிமாவின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் [[தேனீர்]] செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவரிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது