மின்கடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] இலகுவாக அனுமதிக்கும் [[பொருள்|பொருட்கள்]] '''மின்கடத்தி''' (Conductor)''' அல்லது '''கடத்தி''' எனப்படும்என்பது [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] இலகுவாக அனுமதிக்கும் [[பொருள்]] ஆகும். அனேக [[உலோகம்|உலோகங்கள்]] நல்ல கடத்தும் தன்மை கொண்டவை. [[வெள்ளி]], [[செப்பு]], [[பொன்]], [[அலுமினியம்]], [[இரும்பு]], [[இரசம்]] ஆகிய உலோகங்கள் கடத்திகள் ஆகும். [[மின்கம்பி|மின்கம்பிகளும்]] கடத்திகளால் ஆனவையே.
 
 
பொருட்களின் கடத்தல் தன்மையை அல்லது [[மின்கடத்து திறன்|மின்கடத்து திறனை]] [[ஓம் விதி]] விபரிக்கின்றது. ஓம் விதி ஒரு கடத்தியின் மின்னோட்டத்திற்கும் பிரயோகிக்கப்படும் மின்புலத்திற்கும் [[நேர் விகித தொடர்பு]] உண்டு என்கின்றது. அந்நேர் விகித தொடர்பை சமனாக்கும் காரணியே மின்கடத்து திறன் எனப்படும்.
 
 
== கணித விபரிப்பு ==
 
மின்னோட்டம் ('''j'''), மின்புலம் ('''E'''), கடத்துதிறன் (''σ'') ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:
:'''[[Current (electricity)|j]]''' = ''σ'' '''[[electric field|E]]'''
 
தலைகீழாக தடுதிறனை (ρ) பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:
:'''[[Current (electricity)|j]]''' = '''[[electric field|E]]''' / ''ρ''
 
எளிய உலோகங்களின் கடத்து திறனை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:
 
:<math>\sigma = \frac{ne^2 \tau}{m}</math>,
 
&tau; - தணிவுறு காலம் - Relaxation time <br>
"https://ta.wikipedia.org/wiki/மின்கடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது