ஒகையோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: iu:ᐅᓵᐃᐅ
*விரிவாக்கம்*
வரிசை 51:
 
'''ஒகையோ''' [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் பெரிய [[ஏரி]]கள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்னும் பெயர் [[வட அமெரிக்கா|வட அமெரிக்கப்]] பழங்குடயாகிய [[இராக்குவா]] மக்களின் மொழியில் "நல்ல ஆறு அல்லது நல்லாறு" எனப்பொருள் படும். இதன் தலைநகரம் [[கொலம்பஸ் (ஒகையோ)|கொலம்பஸ்]]. ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக [[1803]]ம் ஆண்டில் இணைந்தது. இம் மாநிலத்தில் 2000 ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 11,353,140 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும். இதன் பரப்பளவு 116,096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 இடத்தை வகிக்கின்றது.
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.ohio.gov/ ஒகையோ மாநில அரசு இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/ஒகையோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது