முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pandya territories.png|thumb|270px|இம்மன்னன் வென்ற தென்னிந்தியப் பகுதிகளும், இலங்கை பகுதிகளும்]]
{{பாண்டியர் வரலாறு}}
'''முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்''' கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். '''மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்''','''எம்மண்டலமும் கொண்டருளியவன்''','''எல்லாம் தலையானான் பெருமாள்''', <ref>முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 91-95</ref> '''கச்சி வழங்கும் பெருமாள்''', '''கோதண்டராமன்'''<ref>[[#நாணயவியல்|இக்கட்டுரையின் நாணயவியல் துணையடக்கத்தை பார்க்கவும்]]</ref> போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. [[சித்திரை மாதம்]] மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் [[மூன்றாம் இராசேந்திரன்]] காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்.<ref>http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314444.htm</ref>
 
==ஆற்றிய போர்கள்==