"உள்ளீடு/வெளியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

516 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஒரு கருவியின் செயற் தன்மையானது உள்ளீடு அல்லது வெளியீடு ஆக அது செயற்படும் தன்மையினைக் கொண்டே அமையும். மனித பாவனையாளரின் வெளியீடு பௌதீக உள்ளீட்டு நகர்வாக சுட்டி, விசைப்பலகை ஆகியவற்றால் எடுக்கப்பட்டு கணினி புரிந்து கொள்ளக் கூடிய சமிக்கையாக மாற்றப்படுகிறது. இக் கருவிகளின் வெளியீடு கணினிக்கு உள்ளீடாகும். இவ்வாறே, கணினி அச்சுப்பொறி, காட்சித்திரை ஆகியன கணினியின் வெளியீடுகளை உள்ளீடு சமிக்கைகளாக எடுக்கிறது. அவை மனித பயனாளர்கள் பார்க்கக் கூடியவாறு அல்லது வாசிக்கக் கூடியவாறு சமிக்கையை செயல் வடிவமாக மாற்றுகின்றன. ஒரு மனித பயனாளருக்கு பார்க்கும் அல்லது வாசிக்கும் செயல்முறையின் இச் செயல் வடிவம் பெற்றுக் கொள்ளும் உள்ளீடு ஆகவுள்ளது. கணினிக்கும் மனிதர்களுக்குமிடையிலான இச் செயற்பாடு மனித-கணினி இடையூடாட்டம் என ஒரு களமாக கற்பிக்கப்படுகிறது.
 
கணினி அமைப்பில் [[மையச் செயற்பகுதி|மையச் செயற்பகுயினதும்]] பிரதான நினைவகத்தினதும் இணைப்பு கணினியின் மூளை என கருதப்படுகிறது. ஆகவே, அங்கிருந்து பறிமாறப்படும் தகவல் உள்ளீடு/வெளியீடு எனப்படும்.
 
 
[[பகுப்பு:கணினியியல்]]
56,858

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1084255" இருந்து மீள்விக்கப்பட்டது