"மேட்லேப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

875 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: en:MATLAB)
}}
 
'''மட்லப்''' (ஆங்கிலம்: MATLAB) என்பது [[எண்சார் பகுப்பியல்]] சூழலும் [[நான்காம் தலைமுறை நிரல் மொழி]]யும் ஆகும். இது மத்வேகினால் வடிவமைக்கப்பட்டது. இதனால் [[அணி (கணிதம்)|அணியத்தைத்]] திறமையாகக் கையாளவும், தரவுகளையும் [[சார்பு|சார்பகளையும்]] செயற்படுத்தவும், [[படிமுறைத் தீர்வுகளை]] செயலாக்கவும், [[இடைமுகம்|இடைமுகத்தினை]] உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான [[சி (நிரலாக்க மொழி)|சி]], [[சி++]], [[ஜாவா நிரலாக்க மொழி|ஜாவா]], [[போர்ட்ரான்]] ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.
 
[[File:MATLAB-R2008a-for-Linux.png|thumb|300px|R2011a]]
55,784

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1084288" இருந்து மீள்விக்கப்பட்டது