கவரிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: an, ang, ar, av, az, be, bg, bo, br, ca, cs, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, ga, gd, gl, gu, he, hu, id, io, it, ja, ka, kk, ko, lt, lv, mhr, mk, mr, ms, my, ne, nl, nn, no, nv, o...
No edit summary
வரிசை 23:
கவரிமாக்கள் அவற்றின் [[பால்]], [[இறைச்சி]], உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன. மேலும் கவரிமாவின் காய்ந்த சாணமானது திபெத்தில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.
 
கவரிமாவின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் [[தேனீர்தேநீர்]] செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவரிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது