போல் போட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''போல் போட்''' (போல் பாட்) (பிறப்பு '''சலோத் சார்''', [[மே 19]], [[1928]]<ref>Brother Number One, David Chandler, Silkworm Book, 1992 p.7</ref><ref name="university1975"/><ref name="asiasource1"/><ref name="magazine15"/><ref>{{cite web|url=http://www.notablebiographies.com/Pe-Pu/Pol-Pot.html |title=Pol Pot Biography |publisher=Notablebiographies.com |date= |accessdate=2009-02-27}}</ref>-[[ஏப்ரல் 15]], [[1998]]) முன்னாள் [[கம்போடியா|கம்போடிய]] [[பொதுவுடமை]] சர்வாதிகாரி ஆவார். [[1970கள்|1970களில்]] தொடங்கப்பட்ட [[சிவப்பு கெமர்]] இயக்கத்தின் தலைவராக இருந்து [[1976]] முதல் [[1979]] வரை கம்போடியாவின் பிரதமராக இருந்தார். இவர் பிரதமராக இருக்கும் பொழுது அதிகாரபூர்வமாக பல கம்போடிய மக்களால் கூட்டகூட்டு வேளாண்மையிலும் வதை முகாம்களிலும் வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த நிகழ்வில் கம்போடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 26% உயிரிழந்தனர்.
 
[[1979]]இல் [[வியட்நாம்]] படையெடுத்து சிவப்பு கெமர் அரசு முடிந்துவிட்டது. போல் போட் அகற்றி தென்மேற்கு கம்போடியக் காட்டுக்கு தப்பிவிட்டார். [[1989]]இல் வியட்நாம் கம்போடியாவிலிருந்து பின்வாங்கி போல் போட் திரும்பவும் கம்போடியா சென்று புதிய கம்போடிய அரசுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளார். [[1997]]இல் இவர் கைது செய்யப்பட்டு இறக்கும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/போல்_போட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது