"மேட்லேப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

992 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== வரலாறு ==
1970களின் பின்பகுதியில் நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் [[கணினியியல்]] துறைத் தலைவர் கிளேவ் மோலரால் மேட்லேப் உருவாக்கம் தொடங்கப்பட்டது.<ref name="origins">{{cite web | url = http://www.mathworks.com/company/newsletters/news_notes/clevescorner/dec04.html?s_cid=wiki_matlab_3 | title = The Origins of MATLAB| author = Cleve Moler, the creator of MATLAB | accessdate = April 15, 2007 | year = 2004 | month = December }}</ref>
 
== சொற்றொடரியல் ==
மேட்லேப் [[பயன்பாட்டு மென்பொருள்]] மேட்லேப் [[நிரல் மொழி]]யினால் அமைக்கப்பட்டது. இதன் அனேக ஈடுபாடு மேட்லேப் குறியீடுகளை கட்டளைச் சட்டத்தினுள் தட்டச்சு செய்தல் அல்லது மேட்லேப் குறியீடுகள் மற்றும் [[பணிமுறை நிரல் மொழி]]களை கொண்ட கோப்புக்களை செயலாற்றச் செய்தல்களில் தங்கியுள்ளன.<ref>{{cite web|url=http://www.mathworks.com/access/helpdesk/help/techdoc/matlab.html?s_cid=wiki_matlab_5 |title=MATLAB technical documentation |publisher=Mathworks.com |date= |accessdate=2010-06-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
55,791

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1084575" இருந்து மீள்விக்கப்பட்டது