1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 153:
இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
 
60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 விக்கட்டுக்களுக்குஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவ் ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிற்குபோட்டிக்குப் புத்தூக்கத்தை வழங்கியது.
 
பதிலுக்குபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக் பெயார்லி, ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.
 
இப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/1979_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது