"மேட்லேப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''மேட்லேப்''' ('''MATLAB''', MATrix'''MAT'''rix LABoratory'''LAB'''oratory) என்பது [[எண்சார் பகுப்பியல்]] சூழலும் [[நான்காம் தலைமுறை நிரல் மொழி]]யும் ஆகும். இது மேத்வர்க்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இதனால் [[அணி (கணிதம்)|அணியத்தைத்]] திறமையாகக் கையாளவும், தரவுகளையும் [[சார்பு|சார்பகளையும்]] செயற்படுத்தவும், [[படிமுறைத் தீர்வு]]களை செயலாக்கவும், [[இடைமுகம்|இடைமுகத்தினை]] உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான [[சி (நிரலாக்க மொழி)|சி]], [[சி++]], [[ஜாவா நிரலாக்க மொழி|ஜாவா]], [[போர்ட்ரான்]] ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.
 
மேட்லேப் ஒரு மில்லியன் பாவனையாளர்களை 2004 இல் கொண்டிருந்தது.<ref name="eetimes2004">Richard Goering, "[http://www.eetimes.com/news/design/showArticle.jhtml?articleID=49400392 Matlab edges closer to electronic design automation world]," ''EE Times'', 10/04/2004</ref> மேட்லேப் பாவனையாளர்கள் [[பொறியியல்]], [[அறிவியல்]], [[பொருளியல்]] துறைகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள். இது கல்விக்கழக, நிறுவன ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைகளில் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.
55,791

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1084764" இருந்து மீள்விக்கப்பட்டது