பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பதின்மம்''' அல்லது '''தசம பின்னம்''' எனும் எண்ணுரு (பத்தின் அடி எனவும் அழைக்கப்படும்) பத்தை அடியாகக் கொண்டது. தற்கால நாகரிகத்தில் இது பரவலாக பாவிக்கப்படுகிறது.<ref>''The History of Arithmetic'', [[Louis Charles Karpinski]], 200pp, Rand McNally & Company, 1925.</ref><ref>''Histoire universelle des chiffres'', [[Georges Ifrah]], Robert Laffont, 1994 (Also: ''The Universal History of Numbers: From prehistory to the invention of the computer'', [[Georges Ifrah]], ISBN 0-471-39340-1, John Wiley and Sons Inc., New York, 2000. Translated from the French by David Bellos, E.F. Harding, Sophie Wood and Ian Monk)</ref>
 
பதின்ம எண் [[குறிப்பு [[இந்து-அரபு எண்ணுருக்கள்]] போன்ற ஒரு அடி பத்தின் படிநிலை எண் குறிப்புக்கு அடிக்கடி எடுத்துக் காட்டப்படும். இருந்தபோதிலும் [[ரோம எண்ணுருக்கள்]], சீன எண்ணுருக்கள் போன்ற படிநிலையற்ற முறை போன்றும் பாவிக்கப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பதின்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது