மாதவையா கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
 
==எழுத்து==
சிறு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியும் படங்கள் கேலிச்சித்திரங்கள் வரைந்தும் சில காலம் பிழைப்பை நடத்தினார் கிருஷ்ணன். அவரது கட்டுரைத்தொகுப்பு அண்மையில் [[தியோடர் பாசுகரன்பாஸ்கரன்|தியோடர் பாசுகரனின்]] தொகுப்பில் வெளிவந்தது<ref>தியோடர் பாசுகரன் (தொகுப்பாசிரியர்) (2002) மழைக்காலமும் குயிலோசையும். மா.கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் (காலச்சுவடு பதிப்.)</ref>. கிருஷ்ணனின் [[வனவுயிரிப் புகைப்படவியல்]] குறித்த கட்டுரைகள் [[தி இல்லசுடிரேடட் வீக்லி ஆவ் இந்தியா]]வில் வெளிவந்தன. பின்னர் Z என்ற புனைப்பெயரில் [[த இந்து]] நாளிதழில் எழுதி வந்தார். [[1950]] இலிருந்து பெப்ருவரி 18, [[1996]] அன்று அவர் இறப்பு வரையிலும் [[கோல்கத்தா]]விலிருந்து வெளிவரும் [[தி இசுடேட்சுமன்]] நாளிதழில் தொடர்ந்து வாரமிருமுறை ''கண்ட்டிரி நோட்டுபுக்'' என்ற தலைப்பில் இயற்கை வரலாறு பற்றி எழுதி வந்தார் கிருஷ்ணன்<ref>[http://www.hinduonnet.com/thehindu/mag/2003/07/20/stories/2003072000130300.htm இந்துவில் ராமசந்திர குகாவின் கட்டுரை]</ref>.
 
==இயற்கை சார்ந்து கிருட்டிணனின் பணி==
"https://ta.wikipedia.org/wiki/மாதவையா_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது