கட்டடக் கலைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Architect.png||thumb|250px|ஒரு கட்டடக் கலைஞர் வேலை செய்கிறார்,1893]]ஒரு '''கட்டிடக்கலைஞன்''' அல்லது '''கட்டிடச்சிற்பி''' (''Architect'') என்பவன் [[கட்டிடம்|கட்டிடத்]] [[திட்டமிடல்]], [[வடிவமைப்பு|வடிவமைப்பு]] மற்றும் [[கட்டிடம்|கட்டிட]] [[நிர்மாண மேற்பார்வை]] என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். [[கட்டிடக்கலை]]யைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், [[மருத்துவர்]]கள், [[வக்கீல்]]கள் மற்றும் [[பொறியியலாளர்]]களைப்போல [[உயர்தொழில் வல்லுனர்]]களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் [[பிரிட்ஸ்கெர் பரிசு]] (''Pritzker Prize'') ஆகும்.
 
முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கட்டடக்_கலைஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது