"சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

781 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
{{underconstruction}}
 
பொதுவாக, சண்டை என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுத படைகள், அல்லது போராளிகள் அல்லது நாடுகளுக்கு மத்தியிலோ நடைபெறும், [[போர்]] ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
சண்டை என்பது, இரு உயிரிணங்களுக்கு மத்தியிலோ அல்லது இரு நாடுகளுக்கு மத்தியிலோ நடைபெறும், [[வன்முறை]] ஆகும்.
 
பெரும்பாலும் சண்டையில் [[காயம் | காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1085564" இருந்து மீள்விக்கப்பட்டது