தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
{{Infobox martial art
|logo = International Federation of Amateur Sambo logo.png
}}
'''சம்போ''' [[இரசியா]]வின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும். சம்போ என்பதன் அர்த்தம் ''ஆயுதமின்றி தற்பாதுகாப்பு'' என்பதாகும். 1920 களில் சோவியத் [[செஞ்சேனை]]யினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது [[யுடோ]] போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
== முறைகள் ==
சம்போ மூன்றுவித முறைகளைக் கொண்டது.
*விளையாட்டு சம்போ
*போராட்ட சம்போ
*திறந்த முறை சம்போ
[[பகுப்பு:தற்காப்புக் கலைகள்]]
|