திருவாலங்காட்டுத் திருப்பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி.
 
இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது. “செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே” என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது. “ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே” என்னும் தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.
 
“செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே” என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது.
 
“ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே” என்னும் தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1085790" இருந்து மீள்விக்கப்பட்டது