"ஜிப்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

840 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: '''ஜிப்சம்''' என்பது, இரு நீர்மூலக்கூறுகளால் நீரேற்றப்பட்ட மிக மென்மையா...)
 
 
ஜிப்சத்தை, 100°C க்கும் 150°C (302°F) க்கும் இடையில் வெப்பமாக்கும்போது, அதிலுள்ள 75% நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரகற்றப்பட்ட ஜிப்சம், பொது வழக்கில் [[பாரிசுச் சாந்து]] (plaster of Paris) (<nowiki>CaSO</nowiki><sub>4</sub>·½H<sub>2</sub>O) எனப்படுகின்றது.
 
நீரகற்றல் பொதுவாக 80°C (176°F) இல் தொடங்கிவிடுகிறது. உலர்ந்த வளியில் ஒரு பகுதி நீரகற்றல் 50°C யிலேயே ஓரளவுக்குத் தொடங்கிவிடும். இதன்போது வெளிவிடப்படும் வெப்பம், நீரை ஆவியாக்கி வெளியேற்றுவதிலேயே பயன்படுவதால் ஜிப்சத்தின் வெப்பநிலை மிக மெதுவாகவே உயர்கின்றது. நீர் போனபின் வெப்பநிலை வேகமாக உயரும்.
 
 
[[பகுப்பு:கனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/108606" இருந்து மீள்விக்கப்பட்டது