பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==புதிய பயனுரிமைக் கொள்கை==
பெரும் பொருளியல் வீழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் புதிய பயனுரிமைக் கொள்கை(New Deal) என்ற புதிய சீரமைப்புக் கொள்கையை உருவாக்கினார். இது உதவி, மீட்பு, சீர்திருத்தம் என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.<ref>Gauti B. Eggertsson, "Great Expectations and the End of the Depression," ''American Economic Review'' 98, No. 4 (Sep 2008): 1476–1516;</ref><ref>"Was the New Deal Contractionary?" [[Federal Reserve Bank of New York]] Staff Report 264, Oct 2006, [http://www.newyorkfed.org/research/staff_reports/sr264.html; Eggertsson and Benjamin Pugsley]{{dead link|date=October 2010}}, "The Mistake of 1937: A General Equilibrium Analysis," ''Monetary and Economic Studies'' 24, No. S-1 (Dec 2006), [http://www.imes.boj.or.jp/english/publication/mes/2006/abst/me24-s1-8.html Boj.or.jp]</ref>
 
===புதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்===
# புதிய சீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இயற்கை வளத்தைக் கொண்டு தொழிற்பெருக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பது ஆகும். அதன் படி அணைகள் கட்டுதல் மினுற்பத்தி செய்தல், கப்பல் போக்குவரத்துக்கு வழி வகுத்தல், வெள்ளத்தடுப்புப் பணிகளில் ஈடுபடுதல், மண்வளத்தைப் பாதுகாத்தல், வனவளப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டன.
# கூட்டாட்சி அவசர நிவாரண் நிர்வாகம்(Federal Emergency Relief Administration)மூலம் ஐநூறு மில்லியன் டாலர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
# கூட்டாட்சி ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) அமைக்கப்பட்டு வங்கி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடன் வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.federalreserve.gov/GeneralInfo/fract/|title=Federal Reserve Act|publisher=Board of Governors of the Federal Reserve System|date=May 14, 2003|archivedate=May 17, 2008|archiveurl=http://web.archive.org/web/20080517044141/http://www.federalreserve.gov/GeneralInfo/fract/}}</ref>
# பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்(The Security Exchange Act) மூலம் பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
# தேசியத் தொழில் மீட்புச் சட்டம் (The Natioanal Industrial Recovery Act) கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளில் சம்பள உயர்வு, பணிநேரக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது