பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
புதிய பயனுரிமைச் சட்டத்தின் ஒரு சில திட்டங்களைத் தவிர மற்ற அனைத்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்தன. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தன. பொருளாதார மேன்மைக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
 
புதிய பயனுரிமைச் சட்டத்தின் சில திட்டங்களான முதலாளி தொழிலாளி கூட்டுப் பேச்சு வார்த்ஹ்டை, பங்கு பரிவர்த்தனை முறைப்படுத்துதல் மற்ரும் வேலை நேரக்கட்டுப்பாடுகள் முதலியன் இன்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. இந்தப் பயனுரிமைத் திட்டம் உலக நாடுகளின் நீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதன் விளைவால் மீண்டும்1940 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.<ref>''The Great Depression'', Robert Goldston, Fawcett Publications, 1968, page 228</ref><ref>''Economic Fluctuations'', Maurice W. Lee, Chairman of Economics Dept., Washington State College, published by R. D. Irwin Inc, Homewood, Illinois, 1955, page 236.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது