பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
# கூட்டாட்சி அவசர நிவாரண் நிர்வாகம்(Federal Emergency Relief Administration)மூலம் ஐநூறு மில்லியன் டாலர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
# கூட்டாட்சி ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) அமைக்கப்பட்டு வங்கி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடன் வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.federalreserve.gov/GeneralInfo/fract/|title=Federal Reserve Act|publisher=Board of Governors of the Federal Reserve System|date=May 14, 2003|archivedate=May 17, 2008|archiveurl=http://web.archive.org/web/20080517044141/http://www.federalreserve.gov/GeneralInfo/fract/}}</ref>
# பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்(The Security Exchange Act) மூலம் பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.<ref>James D. Cox, Robert W. Hillman, and Donald C. Langevoort. Securities Regulation: Cases and Materials (6th ed.). Aspen Publishers. 2009. pg. 11.</ref><ref>Clapper in Washington Post, Dec. 4, 1934, quoted in Best, 79-80 (1991).</ref>
# தேசியத் தொழில் மீட்புச் சட்டம்<ref> http://www.novelguide.com/a/discover/egd_02/egd_02_00388.html</ref> (The Natioanal Industrial Recovery Act) கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளில் சம்பள உயர்வு, பணிநேரக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.<ref> name="Schlesinger">Schlesinger, ''The Age of Roosevelt: The Coming of the New Deal,'' 2003.</ref><ref>name="Kennedy">Kennedy, ''Freedom from Fear,'' 2001.</ref>
# வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் அரசு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க வகை ஏற்பட்டது. இம்மானியம் அவர்கள் உற்பத்தி செய்யும் தானியத்தின் அளவைக் குறைத்ஹ்டு விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது