கோபப் பிரசாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
இந்த நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று.
 
இந்த நூலில் சிவன் பற்றிய கதைச்செய்திகள் புகழாரமாக அடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட புகழையெல்லாம் அறியாமல் வாழும் மக்களை எமன் ஏன் இன்னும் கொண்டுபோகவில்லை என்று புலவர் கோபம் கொள்கிறார். <ref>பாடலின் பிற்பகுதியிலிருந்து சில அடிகள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டு இங்கு விளக்கப்படுகின்றன.</ref>
 
சிவனைப் புகழ்கிறார்.<ref>
<poem>
கல்லும் கடலும் ஆகிய கண்டனைத்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்று அறிவரியவன் தனை
</poem></ref>
 
சிவனை விட்டுவிட்டு வேறு நினைப்பவர் முயலை விட்டுவிட்டுக் காக்கையை வேட்டையாடச் சென்றவர் போன்றவர் ஆவர். <ref>
<poem>
 
முன்விட்டுத் தாம் மற்று நினைப்போர்
முழல் விட்டுக்
விளக்கு அங்கு இருக்க மின்மினி கவரும்
அளப்பருஞ் சிறப்பு இலாதவர் போலவும்
</poem></ref>
 
பித்தரைப் போன்ற ஆரியப் புத்தகப் பேய்<ref>
<poem>
கச்சம் கொண்டு கடுந்தொழிலின் முடியா
பிச்சரைப் போல ஓர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
</poem></ref>
 
இவரை அறுத்து நிலைநாட்டுபவர் ஆரும் இல்லை.<ref>
<poem>
வட்டனை பேசுவார் மானிடம் போன்று
மந்திரம் ஆகுவர் மாநெறி கிடப்ப ஓர்
சித்திரம் பேசுவர் தேவர் ஆகில்
</poem></ref>
 
எனவே, இவர்களைக் கொண்டேகாக் கூற்றம் தவறு செய்கிறது என முடிக்கிறார்.<ref>
<poem>
இன்னோர்க் காய்ந்தவர் இன்னோர்க்கு அருளினர்
இன்னே கொண்டேகாக் கூற்றம்
தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே
</poem></ref>
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1086327" இருந்து மீள்விக்கப்பட்டது