பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
===புதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்===
[[File:NewDeal.jpg|thumb|right|350px|'''இடது மேற்புறம்''': புதிய சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கையொப்பமிடுதல்-1933.<br/>'''வலது மேற்புறம்''':''பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்''<br/> '''கீழே''': புதிய சீரமைப்புத் திட்டத்தின்படி வேலை நடைபெறுவதைக் காட்டும் ஓவியம்.]]
# புதிய சீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இயற்கை வளத்தைக் கொண்டு தொழிற்பெருக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பது ஆகும். அதன் படி அணைகள் கட்டுதல் மின்னுற்பத்தி செய்தல், கப்பல் போக்குவரத்துக்கு வழி வகுத்தல், வெள்ளத்தடுப்புப் பணிகளில் ஈடுபடுதல், மண்வளத்தைப் பாதுகாத்தல், வனவளப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டன.<ref>{{cite book|last=Kennedy |first=David M|title=Freedom From Fear: The American people in Depression and War, 1929–1945 |year=1999 |publisher=Oxford University Press|isbn=0-19-503834-7|page=364}}</ref>
# கூட்டாட்சி அவசர நிவாரண் நிர்வாகம்(Federal Emergency Relief Administration)மூலம் ஐநூறு மில்லியன் டாலர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது