ரங்கன் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
[[File:JonyElectricMines.jpg|thumb|right|ஜொனி மின்சார மிதிவெடி]]
[[File:Jony99Fuze.jpg|thumb|right|ஜொனி 99 இன் பியுஸ்]]
'''ஜொனி 99''' அல்லது '''ரங்கன் 99''' [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி]]யாகும். இது பாக்கிஸ்தானிய [[பீ4எம்கே1]] மிதிவெடியைப் பிரதிபண்ணுவதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 100 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். 9x5.5 செண்டிமீட்டர்சென்டிமீட்டர் அளவிலானது. பிளாஸ்டிக் கதிரைகளை உருக்கியே இதன் வெளிப்பாகம் தயாரிக்கப்ட்டதால் இதற்குக் குறிப்பிட நிறம் ஏதும் இல்லை. கதிரை எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த நிறத்திலே இது காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். இதன் இன்னொரு வகையான மின்சார மிதிவெடிகள் இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. ஜொனி மின்சார [[மிதிவெடி]]கள் அந்த இடத்திலேயே வைத்து அழிக்கப்படும்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ரங்கன்_99" இலிருந்து மீள்விக்கப்பட்டது