திருக்கண்ணப்ப தேவர் திருமறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ‘மறம்’ என்பதும் ஒன்று.
10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[நக்கீர தேவ நாயனார்]] இதன் ஆசிரியர்.
:;மறம் பற்றிய நூல்கள்
எதிரிகளை வெல்வது ஒருவகை மறம். மன்ன்னுக்கு என் மகளைத் தரமாட்டேன் என முழங்குவது மற்றொரு மறம். இது கொடைமறம். பாரி முல்லைக்குத் தேர் தந்தது, பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது ஆகியவற்றைக் ‘கொடைமடம்’ என்றனர். கண்ணப்பன் தன் கண்ணைத் தானே பிடுங்கித் தந்தது ‘கொடைமறம்’. இந்தக் கொடைமறத்தைப் பாஉவதே இந்த நூல்.
;கண்ணப்பன் கதை
"https://ta.wikipedia.org/wiki/திருக்கண்ணப்ப_தேவர்_திருமறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது